Latest News Tamil

Mahindra Tractors உடன் இணைந்து “வகா சௌபாக்கிய” மற்றும் இளைஞர்கள் முன்னெடுக்கும் தரிசு நிலங்களை மீண்டும் பயிரிடும் திட்டத்துக்கு ஆதரவளிக்கும் DIMO விவசாய இயந்திர பிரிவு

நாட்டின் பொருளாதாரத்துக்கு புத்துயிரளிக்கும் செயன்முறைக்கு பங்களிப்பு செய்யும் நோக்குடன், DIMO வின் விவசாய இயந்திர பிரிவானது, அதன் பங்காளரான Mahindra tractors உடன் இணைந்து நாட்டில் உள்ள...

பிரம்மாண்ட ஒன்லைன் அறிமுக நிகழ்வில் பல ஸ்மார்ட் சாதங்களை அறிமுகப்படுத்திய Huawei

4 GB RAM + 64GB  நினைவகத்துடன் கூடிய மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Y6p  அடங்கலாக புத்தாக்க ஸ்மார்ட்போன் நிறுவனமான Huawei Y6p, Y5p, Huawei MatePad T...

Huawei இன் மாபெரும் ஒன்லைன் நிகழ்வில் 4GB RAM + 64GB நினைவகத்துடன் கூடிய Y6p ஸ்மார்ட்போன் அறிமுகம்

Huawei ஒன்லைன் அறிமுக நிகழ்வுடன் இணைந்து பல ஆச்சர்யமூட்டும் பரிசுகளை வென்றிடுங்கள் 2020 ஜூன் மாதம் நடைபெறும், இவ் வருடத்தின் பிரமாண்ட ஒன்லைன் வெளியீட்டு நிகழ்வில் புதிய...

Hutch cliQதற்போது 4G இல்

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் புரோட்பேண்ட் சேவையான Hutch Telecommunications, தனது பிரபலமானcliQ app இனை மேம்படுத்தி மீள் அறிமுகம் செய்தமையின் மூலம், 078 மற்றும் 072...

முதன்முறையாக இடம்பெற்ை சிறுவர்களுக்கான ஸ்லஸ்க்ககாம் படக் கிட் நிகழ்நிறல குறியீடு கொட்டியில் சிறுவர்கள் அவர்களது ஆக்கபூர்வமான குறியீடு உருவாக்கும் திைறமகறள பவளிப்ெடுத்தினர்

குறியீடுகள் உருவாக்குதல்,  ஆக்கபூர்வமான பவளிப்ொட்டின் ஒரு வடிவமாகும். அண்றமயில் இடம் பெற்ை ஸ்லஸ்க்ககாம் படக் கிட்  நிகழ்நிறல குறியீடு  கொட்டி இதற்கு ஒரு முன்னுதாரணமாகும். இந்த ஊரடங்கு...

இலங்கையில் 40 ஆண்டுகால முன்னோடி பன்மொழிக் கல்வியைக் கொண்டாடும் EFIC

École Française Internationale De Colombo (EFIC) என அழைக்கப்படும் French International School of Colombo, இலங்கையில் தனித்துவமான கல்வி வாய்ப்புகளை வழங்குவதின் 40 ஆண்டுகால...

Huawei MateBook D 15 அறிமுகத்தின் மூலம் இலங்கை laptop சந்தைப் பிரிவில் நுழையும் Huawei

பாவனையாளர் அனுபவம் மற்றும் ஆக்கத்திறனை மேம்படுத்தும் “Huawei Share” அறிமுகம் Huawei நிறுவனம் Huawei MateBook D 15 இன் அறிமுகம் தொடர்பில் அறிவிப்பை மேற்கொண்டுள்ளதுடன், இது...

பல்வகையான பொழுதுபோக்கு தெரிவுகள் மூலம் மத்தியதர ஸ்மார்ட்போன்களுக்கான புதிய அளவுகோலை நிர்ணயிக்கும் Huawei Nova 7i

Huawei Nova தொடரின் கவர்ச்சியான ஸ்மார்ட்போனான Huawei Nova 7i, பாவனையாளர்கள் தமது வீடுகளில் அடைபட்டுள்ள நிலையில் அனுகூலமான பொழுதுபோக்கினை வழங்கும் பல வகையான சிறப்பம்சங்களை தன்னகத்தே...

Huawei தொழில்நுட்ப சாதனங்கள்: வணிக நிபுணர்களுக்கேற்ற பங்காளர்கள்

புத்தாக்க ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Huawei, புதுமையான ஸ்மார்ட்போன்கள், டெப்லட்கள் மற்றும் பிற தொழில்நுட்ப சாதனங்களையும் அறிமுகப்படுத்துவதில் பிரசித்தி பெற்றதாகும். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Huawei Media Pad T5,...

கொவிட் 19 காலப்பகுதியில் இலங்கை அஞ்சல் திணைக்களத்துடன் இணைந்து ஆதரவை விஸ்தரிக்கும் Hutch

நாடு முழுவதும் ரீசார்ஜ் அட்டைகளை விநியோகிக்க பங்காண்மையில் கைச்சாத்திட்டது இலங்கையில் கொவிட்–19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான ஜனாதிபதி செயலணியின் வேண்டுகோளுக்கிணங்க, தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு...