சமூகங்கள் மற்றும் தேசத்தை COVID-19 க்கு எதிரான போராட்டத்தில் ஆதரிக்க ஃபொன்டெராவிடம் இருந்து ரூ. 32 மில்லியன்
COVID-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கும் பாதிக்கப்பட்ட சமூகங்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் நாட்டின் முயற்சிகளை ஆதரிப்பதற்காக, அங்கர் தயாரிப்புகளை வழங்கும் ஃபொன்டெரா பிராண்ட்ஸ் ஸ்ரீ லங்கா நிறுவனம் பல...