Latest News Tamil

Pelwatte Dairy முன்னெடுக்கும் மற்றொரு நிலைபேறான திட்டம்

உள்நாட்டு பாலுற்பத்தித் துறையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் Pelwatte Dairy Industries  ,  தனது பாலுற்பத்திப் பொருட்களின் ஊடாக ஊட்டச்சத்தினை வழங்குவதற்காக மட்டுமல்லாமல், பாற்பண்ணையாளர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும்...

Huawei Nova 7 SE ஸ்மார்ட்போனுக்கு மாற ஐந்து காரணங்கள்

இலங்கையில் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய 5G ஸ்மார்ட்போன் ஆன Huawei Nova 7 SE ஆனது பல்வேறு விசேட உள்ளக அம்சங்களுடனும் மாறுபட்ட வடிவமைப்பையும் கொண்டுள்ளது. Nova 7...

Ideal Motors ஒவ்வொரு “Mahindra Powerol” ஜெனரேட்டர் கொள்வனவுடனும் இணையற்ற விற்பனைக்கு பின்னரான சேவையை உறுதியளிக்கிறது

Ideal குழுமத்துக்கு முழுவதும் சொந்தமான துணை நிறுவனமும் , இலங்கையில் Mahindra மோட்டார் வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பயன்பாட்டு தயாரிப்புக்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தருமான Ideal Motors...

இலங்கையில் 3 ஆவது ஆண்டு பூர்த்தியைக் கொண்டாடும் vivo

உலகளாவிய முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமான vivo, இலங்கையில் இன்று தனது 3ஆவது ஆண்டு பூர்த்தியைக் கொண்டாடுவதுடன், இது இலங்கையிலுள்ள இளையோருக்கான ஸ்மார்ட் சிறப்பம்சங்களுடான தொழில்நுட்ப புத்தாக்கத்தில் புதிய...

காயத்ரி ஷானை புதிய வர்த்தகநாம தூதுவராக நியமித்த HUTCH

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் புரோட்பேண்ட் சேவை வழங்குநரான HUTCH, பிரபல சமூக ஊடக பிரபலமும், திரை நட்சத்திரமுமான காயத்திரி ஷானை புதிய வர்த்தகநாம தூதுவராக நியமித்துள்ளது. இந்த...

K Seeds Investments இன் இரண்டாம் தரவரிசையில் முன்னிலை பெற்ற Singer Finance

K Seed Investments  நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட 'இலங்கையின் பட்டியல்படுத்தப்பட்ட நிதி நிறுவனங்கள்' அறிக்கையின் அண்மைய தேசிய தரவரிசையில் சிங்கர் ப்பினான்ஸ்(லங்கா)  இலங்கையின் இரண்டாம் தர நிதி நிறுவனங்களின்...

5G உடனான முதலாவது நடுத்தர வகை ஸ்மார்ட்போன் Huawei Nova 7 SE

5G உதயமாகிவிட்டது. 5G தொழில்நுட்பத்தின் முன்னோடியும் உலகளாவிய ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான Huawei ஆனது, அண்மையில் 5G உடனான முதலாவது நடுத்தர வகை ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியை வெளியிட்டுள்ளது....

HP Printers தற்போது Singer இல் கிடைக்கின்றன

நாட்டின் முதற்தர நுகர்வோர் சாதனங்களின் சில்லறை விற்பனையாளர்களாக விளங்கும் Singer Sri Lanka PLC, சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற HP பிரிண்டர் வகைகளை இலங்கை சந்தைக்கு வழங்கும்...

இரைச்சலை இரத்துச் செய்யும் விவேகமான தொழில்நுட்பத்துடன் கூடிய FreeBuds 3i இனை இலங்கையில் அறிமுகப்படுத்தும் Huawei

Huawei நிறுவனத்தின் FreeBuds 3 வரிசையின் புதிய இணைப்பே FreeBuds 3i. டிஜிட்டல் ஓடியோ உலகத்துடன் தடையற்ற இணைப்பிற்கு வழி வகுக்கும், சத்தத்தை நீக்கும் (noise cancellation)...

சிறந்த நடைமுறைகள் தொடர்பில் 10,000 பால் பண்ணையாளர்களை தொடர்ச்சியாக வலுவூட்டும் Pelwatte

இலங்கையின் முன்னணி பாலுற்பத்தி நிறுவனமான Pelwatte Dairy Industries Limited, கடுமையான பொருளாதார சவால்களுக்கு மத்தியிலும் விவசாயிகளின் வாழ்வை செழுமையூட்டல், பாலுற்பத்தியில் தன்னிறைவு அடைதல் மற்றும் உற்பத்தியை...