நீடித்துழைக்கும் BATTERY மற்றும் AI MACRO TRIPLE கெமராவுடன் கூடிய Y20 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ள vivo
உலகளாவிய முன்னணி ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான vivo, தனது புதிய மத்திய தர ஸ்மார்ட்போனான Y20 அறிமுகம் தொடர்பில் இன்று அறிவித்தது. 5000mAh battery இனால் வலுவூட்டப்படும் Y20,...