உலகின் முன்னணி சமையலறை தீர்வுகளை இலங்கைக்கு வழங்க மலேசியாவின் Signature குழுமத்துடன் கைகோர்க்கும் Singer
இலங்கையின் முதற்தர நுகர்வோர் சாதனங்களின் சில்லறை விற்பனையாளராக திகழும் Singer, மலேசியாவின் பாரிய சமையலறை கெபினட்கள் மற்றும் அலுமாரி உற்பத்தியாளரான Signature Group உடன் கைகோர்த்துள்ளது. இந்த...