கொவிட்-19 உள்ளிட்ட ஏனைய அவசர நிலைமைகளில் தேவையுடையவர்களுக்கு உதவ தயார் நிலையில் ஹேமாஸ்
– திஸ்ஸமஹாராம, சூரியவெவ, ரம்புக்கணை, வெலிக்கந்த, அரலகங்வில, கந்தக்காடு, களுத்துறை பிரதேசங்களில் 1,200 இற்கும் மேற்பட்டோருக்கு வசதிகளை ஏற்படுத்தி வலுவூட்டுகிறது 2020ஆம் ஆண்டு ஆரம்பத்துடன், COVID-19 இலங்கை...