SLIM DIGIS 2.0 விருதுகள் நிகழ்வினை மீளவும் ஆரம்பிக்கவுள்ள Sri Lanka Institute of Marketing
இலங்கையின் சந்தைப்படுத்தல் துறைக்கான தேசிய கற்கை நிறுவகமான Sri Lanka Institute of Marketing (SLIM), அதன் SLIM DIGIS 2.0 டிஜிட்டல் சந்தைப்படுத்தல் விருதுகள் நிகழ்வினை...