முழுக் குடும்பத்தினருக்கும் “footprints” DIY தொகுதிகளுடன் வீட்டு தோட்டக்கலை மீதான ஆர்வத்தை வளர்க்கும் DIMO
இலங்கையின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான DIMO, அதன் புத்தம் புதிய முயற்சியான ‘footprints’ என்ற தாமாகவே செய்து கொள்ளக்கூடிய (Do-It-Yourself - DIY) வீட்டு தோட்டக்கலை தொகுதிகளை...