காலநிலை மாற்ற கொள்கையில் இளைஞர்களின் அவசியத்தை வலியுறுத்தும் பிரிட்டிஷ் கவுன்சில் அறிக்கை
உலகெங்கிலும் உள்ள 75 வீதமான இளைஞர்கள் தங்கள் சமூகங்களில் காலநிலை மாற்றத்தை சமாளிக்கும் திறன்களைக் கொண்டிருப்பதோடு, 69 வீதமானோர் அவ்வாறான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை.தற்போதைய காலநிலை மாற்றக்...